குற்றம் சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Feb 25, 2023 சென்னை விமான நிலையம் சென்னை: பாங்காங் மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சங்கத்துறையினர் 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டவர்கள் உள்பட 100 பேருக்கு விற்பனை சென்னையில் போலி பாஸ்போர்ட் விசா தயாரித்த 3 பேர் அதிரடி கைது: இலங்கையில் இருந்து பேப்பர் வரவழைத்தது அம்பலம்; கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி பரபரப்பு தகவல்
ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் அரசு பயிற்சி டாக்டரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி: டாக்டர்கள் மருத்துவமனையில் போராட்டம்
பெண்ணிடம் ரூ.45 லட்சம் பறித்துச் சென்ற பாஜ மாநில செயலாளர் உள்பட இருவர் கைது: மகனின் திருமணத்தில் அண்ணாமலை பங்கேற்றதால் பரபரப்பு
நகை வியாபாரி மீது மிளகாய் பொடி வீசி கம்பியால் தாக்கி ரூ. 1.5 கோடி கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்