தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 29-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலை தொடரும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை குறைந்தபட்சம் 22 டிகிரி, அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: