காவலருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த தண்டனையை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: காவலருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த தண்டனையை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. பொய் வழக்கு பதிவு செய்து மனித உரிமை மீறலில் ஈடுப்பட்ட காவலர்களின் தண்டனையை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது. மீறலில் காவலர்கள் ஈடுபட்டது உறுதியானதால் ஆணையம் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கோர்ட் தெரிவித்துள்ளது.

Related Stories: