×

திருத்தணி முருகன்கோயில் கடை வைத்துள்ள வியாபாரிகள் சாலை மறியல்

திருவள்ளூர்: திருத்தணி முருகன்கோயில் கடை வைத்துள்ள வியாபாரிகள் மலைக்கோயில் செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோயில் கடைகளை ஏலம் எடுத்து நடத்தி வரும் வியாபாரிகளுக்கு நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதிப்பதாக புகார் எழுந்துள்ளது.




Tags : Tiruthani Murugan , Tiruthani, Murugan Temple, Trader, Road Blockade
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை...