×

விராலிமலை அருகே மகா சிவராத்திரியை ஒட்டி நடந்து வரும் ஜல்லிக்கட்டில் 9 பேர் காயம்

புதுக்கோட்டை: விராலிமலை அருகே உள்ள லட்சுமணம்பட்டியில் மகா சிவராத்திரியை ஒட்டி நடந்து வரும் ஜல்லிக்கட்டில் 9 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 9 பேரில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Jallikkat ,Viralimala ,Maha Shivaratri , Viralimalai, Maha Shivratri, Jallikattu, Ghayam
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு