×

அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை சிபிசிஐடி போலீஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம்: அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை சிபிசிஐடி போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தாக்கல் செய்த மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் 8 பேரையும் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.   Tags : Ajar ,Vilappuram Court ,CPCIT Police ,Prayam Jhothi Asarma , Anbu Jyoti, Ashram, Administrator, CBCIT, Court, Ajr
× RELATED மார்க் ஆண்டனி படத்திற்காக மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்..!!