திருத்தணி முருகன் கோயிலுக்கு பெங்களூரு பக்தர் ரூ.32 லட்சம் மதிப்பிலான மரத்தேர் நன்கொடை

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலுக்கு பெங்களூரு பக்தர் ரூ.32 லட்சம் மதிப்பிலான மரத்தேரை நன்கொடையாக தந்தார். சென்னையை சேர்ந்த பக்தர் 72 கிராமில் 2 தங்க மாங்கல்யத்தையும் நன்கொடை அளித்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: