சென்னை - ஆந்திரா மினிவேனில் ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது: 3 டன் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: சென்னை இருந்து ஆந்திராவை நோக்கி மினிவேன் ஒன்று மிக வேகமாக வந்த மினிவேனை எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் மடக்கினர். அதில் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் பெரிய ஒபுளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குரு (40), ராஜேஷ் (38)என தெரியவந்தது.  கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்ன்றனர்.

Related Stories: