×

கோவை அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை வனப்பகுதிக்குள் விடப்பட்டது

வால்பாறை: கோவை அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை வனப்பகுதிக்குள் விடப்பட்டது. கடந்த 3 நாட்களாக சுற்றித் திரிந்த மக்னா யானையை, செல்வபுரம் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி வனத்துறை பிடித்தது. வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட கருநீர் பாலம் பகுதியில் மக்னா யானையை வனத்துறை விட்டுள்ளது. யானையின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் கால்நடை மருத்துவக் கண்காணிப்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Goa , The Magna elephant was captured near Coimbatore and released into the forest
× RELATED தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7...