×

சென்னை வருகிறார் தோனி; மார்ச் 2-ம் தேதி சென்னை வரும் தோனி, மார்ச் 3-ல் பயிற்சியை தொடங்க திட்டம்!

சென்னை: சென்னை வருகிறார் தோனி; மார்ச் 2-ம் தேதி சென்னை வரும் தோனி, மார்ச் 3-ல் பயிற்சியை தொடங்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.



Tags : Dhoni ,Chennai , Dhoni arrives in Chennai; Dhoni will come to Chennai on March 2 and plan to start training on March 3!
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்