சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிப்ரவரி 26ம் தேதி முதல் சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் இரண்டு மார்க்கத்திலும் தாம்பரத்தில் நின்று செல்லும் என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: