×

திருச்சி விமான நிலையத்தில் 715.75 லட்சம் மதிப்புள்ள 281கிராம் தங்கம் பறிமுதல்!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 715.75 லட்சம் மதிப்புள்ள 281கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து ஆண் பயணி கடத்தி வந்த பசை வடிவிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்.


Tags : Trichy Airport , 281 grams of gold worth 715.75 lakhs seized at Trichy Airport!
× RELATED உல்லாசமாக இருந்து விட்டு காதலியின்...