×

இனி Business Class-ல் பயணிக்கக்கூடாது: அமைச்சர்களுக்கு அதிர்ச்சியளித்த பாகிஸ்தான் அரசு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அமைச்சர்கள் இனி Business Class-ல் பயணிக்கக்கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லும்போது நட்சத்திர விடுதிகளில் தங்கக்கூடாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், சிக்கனமும், தியாகமும், எளிமையும் தங்களுக்கு தேவை என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது

Tags : Pakistan government , Do not travel in Business Class, Ministers, Government of Pakistan!
× RELATED சீனாவிடம் ரூ.16,600 கோடி நிதி கேட்கும் பாகிஸ்தான்