×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 39.5% பேர் ஆதரவு: மக்கள் ஆய்வகத்தின் கள ஆய்வில் தகவல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 39.5% பேர் ஆதரவு என கள ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர். அதிமுக 24.5%, நாம் தமிழர் கட்சி 9.5%, தேமுதிக 2% பேர் ஆதரவு என மக்கள் ஆய்வகத்தின் கள ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர். பிற கட்சிகள், சுயேச்சைகளுக்கு 1.5% நோட்டாவுக்கு 2% ஆதரவு என மக்கள் ஆய்வகத்தின் களஆய்வில் தகவல் அளித்துள்ளனர். பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலில் நடத்தப்பட்ட கள ஆய்வு தகவல்களை மக்கள் ஆய்வகம் வெளியிட்டுள்ளது.


Tags : Congress party ,Erode East ,People Lab , 39.5% support for Congress party in Erode East by-election: People's Lab field survey data
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...