இங்கிலாந்தில் விமானத்தில் பயணிக்கும்போதே உயிரிழந்த விமான பயிற்றுவிப்பாளர்!

லண்டன்: தனக்கு அருகில் இருந்த விமான பயிற்றுவிப்பாளர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியாமல், அவர் விளையாடுவதாக நினைத்து விமானி தொடர்ந்து விமானத்தை இயக்கியுள்ளார். பயிற்றுவிப்பாளர் விமானியின் தோளில் தலையை சாய்த்ததும், அவர் உறங்குவது போல் நடிப்பதாக நினைத்துள்ளார். தரையிறங்கிய பின்பே அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Related Stories: