×

கனடா நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுக்க உள்ளதாக நடிகர் அக்ஷய் குமார் அறிவிப்பு

கனடா நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுக்க உள்ளதாக நடிகர் அக்ஷய் குமார் அறிவித்துள்ளார். இந்திய பாஸ்போர்ட் பெற அக்ஷய் குமார் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. “இந்தியாதான் எனக்கு எல்லாம்; நான் வாழ்க்கையில் பெற்ற எல்லாமே இந்தியா எனக்கு கொடுத்ததுதான்” என நேர்காணலில் அக்ஷய் கூறியுள்ளார்.


Tags : Akshay Kumar , Actor Akshay Kumar, a citizen of Canada, is from India
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...