×

மருத்துவம், பொறியியல் சார்நத படிப்பாக இருந்தாலும் அனைத்து பாடங்களும் தமிழில் இருக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

சிதம்பரம்: அரசு அலுவலகங்களில் தமிழ் வாழ்க என போட்டியிருக்கிறது. ஆனால் அங்கு தமிழ்தான் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சிதம்பரத்தில் தமிழை தேடி 4-ம் நாள் பயணம் குறித்த கூட்டத்தில் பாமக நிறுவனர் தெரிவித்துள்ளார். மருத்துவம், பொறியியல் சார்நத படிப்பாக இருந்தாலும் அனைத்து பாடங்களும் தமிழில் இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


Tags : Ramadoss ,Bamaka , All subjects should be in Tamil, be it medical or engineering courses: Ramadoss, founder of Bamaka
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...