×

லண்டனில் ரஷ்ய தூதரகம் முன் உள்ள சாலையில் உக்ரைன் கொடியின் கலரில் பெயின்டை கொட்டி போராட்டம்

லண்டனில் ரஷ்ய தூதரகம் முன் உள்ள சாலையில் உக்ரைன் கொடியின் கலரில் பெயின்ட்டை கொட்டி போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டக்கார்கள் ஊதா, மஞ்சள் நிற பெயின்ட்டை சாலையில் கொட்டி ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


Tags : Russian ,London , Russian embassy in London, Ukraine flag, protest
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...