×

சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியால் ரயில் சேவை பிப் 27 முதல் மாற்றம்

சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியால் ரயில் சேவை பிப் 27 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தூர் - கொச்சுவேலி விரைவு ரயில் (22645) பிப் 27-ல் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படும். ஆலப்புழை - தன்பாத் -ரயில் (13352) மார்ச் 2-ல் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.  


Tags : Chennai Basin Bridge ,Vyasarpadi Railway , Chennai Basin Bridge – Vyasarpadi Railway Overpass Renovation of Train Service from Feb 27
× RELATED சென்னை பேசின்பிரிட்ஜ்...