×

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஐம்பொன் கிருஷ்ணர் சிலை கண்டெடுப்பு

திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஐம்பொன் கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர் வேலை பார்க்கும் போது 3.5 அடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.



Tags : Tiruppur College Road , Aimbon Krishna idol found in the sewage canal on Tirupur College Road
× RELATED திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில்...