×

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு ஈபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு ஈபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா சிலையை தொடர்ந்து எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா 75-வது பிறந்தநாளையொட்டி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் சிறப்பு மலரையும் வெளியிட்டுள்ளார்.


Tags : Jayalalithaa ,AIADMK ,Chennai ,EPS , Jayalalithaa statue at AIADMK head office in Chennai by garlanding EPS wreath
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...