முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளைஒட்டி அவரது படத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளைஒட்டி அவரது படத்துக்கு ஓ,பன்னீர்செல்வம் மரியாதையை செலுத்தினார். சென்னை கடற்கரை காமராஜர் சாலை உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: