பயங்கரவாதி காஜாமைதீன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: பயங்கரவாதி காஜாமைதீன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக காஜாமைதீனை திகார் சிறையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரயிலில் சென்னை அழைத்து வந்தனர். 2014-ல் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இந்து முன்னணி நிர்வாகி பாடி சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புவையவர் காஜாமைதீன்.

Related Stories: