மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர குழும காவல்துறை 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. கோடியக்கரை கடலில் நேற்று மீன்பிடித்த 6 பேர் மீது இரும்பு பைப்களை கொண்டு இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது.

Related Stories: