×

உக்ரைனை விட்டு ரஷ்யா வெளியேற கோரி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்!!

நியூயார்க் : உக்ரைனை விட்டு ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உக்ரைனில் அமைதி நீடிக்க ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்றும் ஐநா.சபையின் உக்ரைன் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.இத்தீர்மானத்துக்கு 141 உறுப்பு நாடுகள் ஆதரவாகவும் 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியாவும் சீனாவும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

Tags : UN ,Ukraine ,Russia , Ukraine, Russia, UN Resolution
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...