×

திருச்சி மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு!

திருச்சி: திருச்சி மணப்பாறை அருகே சொரியம்பட்டி பிரிவு ரோடு பகுதியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்துள்ளார். விபத்தில் அழககவுண்டம்பட்டியை சேர்ந்த சரவணன், மனைவி போதும் பொண்ணு ஆகியோர் உயிரிழந்தனர்.



Tags : Trichy Manipara , A couple died in an accident where a car collided with a two-wheeler near Trichy Manaparai!
× RELATED திருச்சி மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி..!!