மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தினர். வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் 6 பேர் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை கடலில் மீன்பிடித்த மீனவர்கள் 6 பேர் மீது இரும்பு பைப்-களை கொண்டு இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது.

Related Stories: