×

கரக்பூர் கோட்டம் ரானிடால் ரயில் நிலையத்தில் பணி காரணமாக மார்ச் 5-ல் குமரி - திப்ரூகர் ரயில் ரத்து

கரக்பூர்: கரக்பூர் கோட்டம் ரானிடால் ரயில் நிலையத்தில் 3-வது ரயில்பாதை பணி காரணமாக மார்ச் 5-ல் குமரி - திப்ரூகர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மாலை 5.20-க்கு புறப்படும் கன்னியாகுமரி - திப்ரூகர் வாரம் இருமுறை ரயில் (15905) மார்ச் 5-ல் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 7.25-க்கு புறப்படும் திப்ரூகர் - கன்னியாகுமரி ரயில் (15906) பிப்ரவரி 25-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  




Tags : Kharakpur Kottam Ranital ,station , Kharagpur, Kottam, Work, March , Kumari - Dibrugarh, Train, Cancelled
× RELATED வெறுப்புணர்வை தூண்டும் வகையில்...