சிதம்பரம் அருகே ரூ.25,000 லஞ்சம் வாங்கிய சுமை தூக்கும் தொழிலாளர் கைது

கடலூர்: சிதம்பரம் அருகே 450 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய ரூ.25,000 லஞ்சம் வாங்கிய சுமை தூக்கும் தொழிலாளர் கைது செய்யப்பட்டார். சி.சாத்தமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயி முகுந்தனிடம் தியாகராஜன் லஞ்சம் பெற்றுள்ளார்.

Related Stories: