கிருஷ்ணகிரியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவருக்கு கத்தி வெட்டு

கிருஷ்ணகிரி: சின்னமட்டாரப்பள்ளியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவருக்கு கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டது. சின்ன திருப்பதி என்ற மாணவரை கத்தியால் கழுத்தை அறுத்த சக மாணவர் லிங்கேஸ்வரனுக்கு போலீசார் வலைவீசிவருகின்றனர்.

Related Stories: