×

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகள் தொடங்கியுள்ளது: உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: 8 டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகள் தொடங்கியுள்ளது என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 53 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்த ராதாகிருஷ்ணன் டெல்டா மாவட்டங்களில் 20% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.




Tags : Delta districts ,Food Secretary ,Radhakrishnan , Detta, Nel, Purchase, Radhakrishnan, Info
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்