×

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இன்று மேலும் ரூ.37,254 கோடி சரிவு: ஃபோர்ப்ஸ் நிறுவனம் தகவல்

வாஷிங்டன்: தொழிலதிபர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இன்று மேலும் ரூ.37,254 கோடி சரிந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 26-வது இடத்தில் கவுதம் அதானி தொடர்ந்தபோதிலும் சொத்து மதிப்பு சரிந்துள்ளது. நேற்று கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.23,139 கோடி குறைந்த நிலையில் இன்று ரூ.37,245 கோடி குறைந்துவிட்டது.


Tags : Gautam Adani ,Forbes Institutions , Gautham, Adani, Property, Decline, Forbes
× RELATED மூடுமந்திரமாக உள்ள மோடியின் ‘நட்பு’:...