பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டார்

சென்னை: பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அரசு உயர்த்த வேண்டும் என்று தெரிவித்த அன்புமணி ராமதாஸ் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் அமைச்சரை சந்தித்து வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.

Related Stories: