ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் முடிந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

மதுரை: ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் முடிந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். சசிகலா, பன்னீர்செல்வம், டிடிவி தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: