அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரக்கோணம்: அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, மருத்துவமனையின் சுகாதாரம் குறித்தும் ஆட்சியர் ஆய்வு நடத்திவருகின்றார்.

Related Stories: