×

உச்சநீதிமன்ற தீர்ப்பு பழனிசாமிக்கு கிடைத்த தற்காலிகமான வெற்றி: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது பழனிசாமிக்கு கிடைத்த தற்காலிகமான வெற்றி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் ஈரோடு தேர்தலில் வென்றுவிடுவார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Supreme Court ,Palaniswami ,DTV ,Dhinakaran , Supreme Court verdict, Palaniswami, temporary victory, DTV Dhinakaran interview
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...