×

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

ஐபிஎல் கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா டி.20 லீக் போட்டியில் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கேப்டனாக மார்க்ரம் இருந்துள்ளார்.


Tags : Sunrisers Hyderabad , Sunrisers Hyderabad appoint new captain
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...