×

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல மோசடி மன்னன் கைது!!

சென்னை : ஆந்திராவைச் சேர்ந்த பிரபல மோசடி மன்னன் தோட்டா பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டார்.தோட்டா பாலாஜியுடன் சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரகாஷையும் நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.


Tags : Andhra Pradesh , Andhra, fraud, Mannan, arrested
× RELATED வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி...