×

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாயிசாபாத் அருகே அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

காபூல் ஆப்கானிஸ்தான் நாட்டின் பாயிசாபாத் அருகே அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.8, 5.0, 5.2 ஆக பதிவாகியுள்ளது. தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Tags : Baizabad, Afghanistan , Afghanistan, Faizabad, Earthquake
× RELATED ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில்...