×

தஜிகிஸ்தான் நாட்டில் முர்ஹோப் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு!!

துஷான்பே :தஜிகிஸ்தானில் முர்கோப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் உணரப்பட்டது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.8 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது.



Tags : Murhob ,Tajikistan , Earthquake in Murhope, Tajikistan
× RELATED ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டத்தில்...