ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை சுமுகமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதாக தகவல்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை சுமுகமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தல் தொடர்பான புகார்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து துணை ஆணையர் அஜய் கேட்டறிந்ததாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories: