×

பழனி ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக பிப்.24-ம் தேதி மட்டும் இயங்காது என அறிவிப்பு

பழனி: பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக பிப்.24-ம் தேதி மட்டும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வின்ச் மற்றும் படிவழிப் பாதையை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags : Palani Rope Car Service , Notification that Palani Rope Car Service will not operate on Feb 24 only due to maintenance work
× RELATED கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஜாமீன்