×

அல்லிநகரம் நகராட்சி திமுக கவுன்சிலர் உயிரிழப்பு

தேனி: அல்லிநகரம் நகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் பிரிட்டிஷ் (52) உயிரிழந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் கவுன்சிலர் பிரிட்டிஷ் உயிரிழந்தார்.

Tags : AllCity Municipal ,Ganjagar ,Councillor , Allinagaram Municipality DMK councilor killed
× RELATED பணப் பட்டுவாடா விவகாரம்; தேமுதிக...