ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. . தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories: