தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால், தனக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி மத்தியப்பிரதேச பெண் கோரிக்கை

சென்னை: மாந்திரீகம் மீது நம்பிக்கை கொண்ட தாய், தன்னை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி சர்மா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். RSS-ல் உள்ளதால், தாய் மீது காவல்துறையில் புகாரளிக்க யாரும் தயாராக இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால், தனக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி அப்பெண் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: