கன்னியாகுமரியில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட மறுத்த டெம்போ ஓட்டுநருக்கு அபராதம்

குமரி: கன்னியாகுமரியில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட மறுத்த டெம்போ ஓட்டுநருக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் போக்குகாட்டிய டெம்போ வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: