×

குமரியில் கோயில் விழாவிற்காக நெடுஞ்சாலையில் அலங்கார வளைவு வைக்க அனுமதி கோரி ஐகோர்ட் கிளையில் மனு

குமரி: அஞ்சுக்கண்ணுகலுங்கு அம்மன் கோயில் மாசி விழாவை ஒட்டி நெடுஞ்சாலையில் அலங்கார வளைவு வைக்க அனுமதி கோரி மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை உதவி மண்டல பொறியாளர் மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : ICourt Branch ,Kumari , Kumari, temple festival, decorative bend on highway, petition at high court branch
× RELATED நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்