தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: