×

சென்னை அண்ணா சாலையில் லேசான நில அதிர்வு?

சென்னை: சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ ரயில் பணியினால் கட்டடத்தில் அதிர்வு ஏற்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற்னர். 3 மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து ஊழியர்கள், பணியாளர்கள் வெளியேறி உள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Anna Road, Chennai , Slight earthquake in Chennai Anna Road?
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்