×

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி : டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்க்கட்சிகளை ஆம் ஆத்மி அரசு உளவு பார்ப்பதாக பாஜக குற்றம் சாட்டிய நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



Tags : Union Home Ministry ,Delhi ,Deputy Chief Minister ,Manish Sisodia , Delhi, Deputy Chief Minister, Manish Sisodia, Corruption, Ministry of Home Affairs
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...